அஜித்துடைய நல்லதுக்கு தான் அவரை வைத்து படம் எடுக்கல.. இயக்குனர் விக்ரமன்

Jul 03, 2021 - 2 years ago

அஜித்துடைய நல்லதுக்கு தான் அவரை வைத்து படம் எடுக்கல.. இயக்குனர் விக்ரமன் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன்.

சரத்குமாருக்கு ஒரு சூரிய வம்சம், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக, சூர்யாவுக்கு ஒரு உன்னை நினைத்து என அவர்களது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் விக்ரமன்.

இவ்வளவேன் விஜயகாந்துக்கு